þÄź ÁÕòÐÅ Ó¸¡õ
சிறுகுடி மற்றும் சுற்றியுள்ள அணைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.இலவச முகாமில் சிறப்புமிக்க மருதுவர்களை வைத்து மருத்துவ சிகிச்சை நடைபெற இருக்கிறது. இம்மருத்துவ முகாமிற்க்கு இப்பொழுது இருந்தே நிதி திரட்டி வருகிறோம். இந்த இலவச மருத்துவ முகாமை சிறப்பாக செய்து முடிக்க தங்களாள் முடிந்த நிதி உதவியினையும் ஆதரவயையும் எங்களது SRDT அமைப்பிற்கு கொடுத்து வழங்கும்படி பனிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
SRDT
CONTACT US:
+91
9566703436
+91 9442041194
ÌÈ¢ôÒ :
எங்களது அணைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள FACEBOOK community-ல் இனைந்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
þôÀÊìÌ