வீரமரபு
"வீரம் செறிந்த தமிழ்நாடு"!
புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு "
கல்வி சிறந்த தமிழ்நாடு "!
செல்வம்
எத்தனை உண்டு புவி மீதேஅவை
யாவும் படைத்த தமிழ்நாடு!"
வீரம்,புகழ், கல்வி, செல்வம் ஆகிய பண்டைதமிழகத்தின் மரபு வளங்களை எண்ணிப் பெருமைபடுகிறார், கவிஞர்:பாரதியார் ! புனைந்துரையல்ல, வரலாறு! தமிழகத்தின் வீரபுகழ் வெறும் புனைந்துரைக்கப்பட்ட கதையல்ல ;கற்ப்பனையல்ல ;மிகையல்ல; அதுஒரு வாழ்ந்துப்பட்ட சரித்திரம். வீரகவிபரதியார், அவ்வரலாறு செய்திகளைத் திரைப்படக்காட்சிகளைப்
போல நம் மனக்கண்கள் முன் ஓடச்செயகிறார்.
"விண்ணை இடிக்கும் தலை இமயம்-எனும்
வெற்பை அடக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கொடுத்தார்-தமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு ".
நில எல்லையால் தமிழர் பண்டைப் பெரு வெற்றிகள் இமயத்தை அடக்கின. தமிழ் மூவேந்தறும் வில், கயல், புலி ஆகிய முத்தமிழ்க் கொடிகளையும் இமயமலையில் பொரித்தார்கள். நில வுலகத்தின் கூரை எனப்படும் இமயம் தமிழர் வீரப்புகழை வானகத்துக்கு எடுத்துரைத்தது.
கரிகால சோழன் இமயம் கடந்து மேருமலையின் உச்சியையே தாக்கினான். அதைத் தன் செண்டாயுதத்தில் அடித்து அதன் தருக்கை (தலைக்கனத்தை) அடக்கி ஒடிக்கினான். அதன் முன்புற நெற்றியில் மட்டுமின்றி பின்புறத்திலும் தன் புகழ் எழுதுவதற்காக அதன் தலையை திருகி இருபுறங்களிலும் புலிக்கொடி பொரித்து வடதிசை பெருமன்னரிடம் பெரும் பொருள் கப்பமாக பெற்று நாடுதிரும்பினான்.
சேரன் செங்குட்டுவன் கங்கைக்கரை கடந்து ஆரிய அரசர், கனகன், விசயன் ஆகியவர்களை முறியடித்து, அவர்கள் தலைகள் மீது இமயமலையின் கல் ஏற்றி தன் தலைனகராகிய வஞ்சியில் பத்திலைத் தெய்வமாகிய கண்ணகிக்கு சிலை எடுத்த வரலாற்றை சிலப்பதிகாரம் சொல்லுகிறது.
நிலத்தில் பெற்ற வெற்றிகள் மட்டும் போதாது. பொங்கிவரும், சீறி எழும் கடலலைகளின் மீதும் தமிழ்க் கொடிகள் படபடக்கவேண்டும் என கடல் கடந்தும் படைஎடுத்துச் சென்று பல வெற்றிகள் பெற்ற வீர இனம் நம் தமிழினம் .
இதைத்தான் பாரதியார் இப்படிப் பாடுகிறார்.
சிங்களம்,புட்பகம், சாவகம்-ஆகிய
தீவுபல்வினும்,சென்றேறி-அங்கே
தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்றி
சால்புறக் கண்ட தமிழ்நாடு.
தமிழர்தம் கைவரிசைகள் கடல் கடந்த நாடுகளாகிய இலங்கை, பர்மா,மலாயா,அந்தமான்-நிக்கோபா
கிழக்கே பாய்ந்து எழுந்து புறப்பட்ட வீரம் மேற்கேயும் செல்லத்தவரவில்லை,தயங்கவும் இல்லை.சேரரும், பாண்டியரும் ,சோழரும் மாலத்தீவுகள், இலட்சத்தீவுகள், கடம்பர் மூலதனமான வெள்ளைத்தீவு ,ÂÅÉ÷ ¿¡Î ¬¸¢ÂÅüÈ¢ø ¾õ ¦¸¡Ê
¿¡ðÊ¢Õó¾¡÷¸û.þÐ §À¡Ã¡Ð ±É ¸¢Æ째 º£Éõ,ºÂ¡õ ¿¡Î¸¨ÇÔõ,§Áü§¸ º¢óЦÅÇ¢, ²Äõ,ͧÁ¡¢Â ¿¡¸¡¢¸í¸û,
À¡À¢§Ä¡É¢Â¡,¬Š¾¢¡¢Â¡
þ¨¾ò¾¡ý À¡Ã¾¢Â¡÷
º£Éõ,Á¢º¢Ãõ,ÂÅÉøõ-þýÛõ
§¾ºõÀÄ×õ Ò¸úÅ£º¢ì-¸¨Ä
»¡Éõ,À¨¼ò¦¾¡Æ¢ø,Å¡½¢¸Óõ Á¢¸
¿ýÚ ÅÇ÷ó¾ ¾Á¢ú¿¡Î
º¢í¸Çõ (þÄí¨¸),º¡Å¸õ (Áġ¡) ÍÁ¢òá,ƒ¡Å¡ ¬¸¢Â ¿¡Î¸¨ÇÔõ ÒðÀ¸õ (À÷Á¡) Á¢º¢Ãõ (±¸¢ôÐ),ÂÅÉÃÍ (¸¢§Ãì¸ §Ã¡õ) ¿¡Î¸¨Ç ÌÈ¢ôÀ¨Å.Àñ¨¼ò ¾Á¢ú þÄ츢Âò¾¢ø Áġ¡ɡΠ¸¼¡Ãõ ±ýÚõ ¸¡Æ¸õ ±ýÚõ «¨Æì¸ôÀð¼Ð.
¬¡¢Â÷ þÁÂõ ¸¼óÐ ÅÕÅòüÌ ¬Â¢Ãì¸½ì¸¡É ¬ñθÖìÌ Óý§À ¾Á¢Æ÷ ±ØòÐõ,¸¨ÄÔõ,¿¡¸¡¢¸Óõ ¯¨¼ÂÅáö º¢óÐ,¸í¨¸ ¦ÅÇ¢ ±íÌõ ÀÃÅ¢ ¿¡Î,¿¸Ã¸í¸Ùõ, §¸¡ð¨¼,¦¸¡ò¾Çí¸Öõ ¿¢ÚÅ¢ Å¡úó¾É÷.¸¢.Ó.3000 ¬ñθÙìÌ ÓýÒ º¢óÐ ¦ÅǢ¢Öõ,²Äõ,ͧÁ÷ ¬¸¢Â þÈóÐÀð¼ ¿¡¸¡¢¸ ¦ÅÇ¢¸Ç¢Öõ Å¡½¢¸õ ¦ºöÐõ ÌʧÂÈ¢Ôõ ¿¡¸¡¢¸õ ÀÃôÀ¢É÷.
¾¢Õò¾ó¨¾ †¤Ã¡ö ¾Á¢Æ¢É¾Å¡¢ø ´Õ º¡Ã¡Ã¡É ¾¢¨ÃÂ÷ «øÄÐ ¾¢Ã¡Å¢¼÷ ¿Î ¿¢Ä츼ø ±íÌõ ÀÃóÐ,Š¦À¢ý,
À¢Ã¡ýÍ,þí¸¢Ä¡óРӾĢ ¿¡Î¸Ç¢Öõ,¿Î «¦Á¡¢ì¸¡Å¢Öõ ܼ Å¡úóÐ Àñ¨¼ô ¦ÀÕ ¿¡¸¡¢¸í¸û ÅÇ÷ó¾¢Õó¾É÷ ±ýÚ ¸Õ¾¢¸¢Ã¡÷.
þô§À¡ÐûÇ ÁÉ¢¾ þÉõ ¿¡¸¡¢¸ Á¨ÃÔÓý§É ¯Ä¦¸íÌõ ÀÃÅ¢ þÕó¾ ÁÃÀ¢ÆóÐ §À¡É ´Õ Óý¨ÉÉ¡¸¡¢¸ þÉò¾¢ý ¯Â¢÷측ø ÅÆ¢§Â ¾Á¢ú þÉõ ±ýÀ÷ "¯Ä¸ ÅÃÄ¡Ú" ±Ø¾¢Â H.G.WALES. ±ýÀ¡÷.
áüÚì¸½ì¸¡É ¬ñθǡ¸ ¿ÁìÌ ¿¡ðÎôÀüÚ ¾Á¢Æ¢ÉôÀüÚ ±ýÀÐ §À¡öÅ¢ð¼Ð.¿¡ðÎ측¸ ¯Â¢÷Ţξø ±ýÀÐ ÀÆí¸¨¾§Â! Å£Ãõ,¾£Ãõ ±ýÀ¨Å ±øÄ¡õ «¸Ã¡¾¢Â¢ø ¸¡Ïõ ¦º¡üì¸Ç¡ö ÓÊóРŢð¼Ð. «ÅüÈ¢ìÌõ («ýÚõ) þýÚûÇ ¿ÁÐ Å¡ú쨸ìÌõ ¡¦¾¡Õ ¦¾¡¼÷Òõ þøÄ¡Áø §À¡öÅ¢ð¼Ð. ¿¡Î,¿õ þÉõ ¿Äõ ¦ÀÈ §ÅñÎÁ¡Â¢ý þó ¿øÖÉ÷¸¨Ç ¿¡õ Á£ñÎõ ¦ÀÚ¾ø §ÅñÎõ.
Å£ÃÁÃÀ¢ø ÅóÐ «È¢×õ,¸¨ÄÔõ ÅÇ÷ó¾ ¾Á¢Æ÷ Á£ñÎõ Å£Ãõ ÅÇ÷ó¾ À¢ýɧÃ, ¾õ «È¢¨ÅÔõ, ¾õ ¸¨Ä¨ÂÔõ, ¾õ þÉ
Ţξ¨Ä¨ÂÔõ (®Æ Ţξ¨Ä) ¦ÀÕõ ¿¡û ±ý§È¡ ?
¾Á¢Æ÷ §À¡÷ì¸Çí¸Ç¢ý ÅÃÄ¡Ú ¾Á¢ú ÁÃÀ¢ý ¯Â¢÷ ÅÃÄ¡ü¨È ¿õ ¸ñÓý ¦¸¡ñÎ ÅÕÅмý,«ùţà ÁèÀ ÅÇ÷ì¸×õ ¯¾×õ ±ýÀÐ ¯Ú¾¢.
ÌÈ¢ôÒ: ÀÊôÀмý ¿¢ýÚ Å¢¼¡¾£÷¸û ¿¢¸ú¨ÂôÀüÈ¢ ±í¸ÙìÌ þÃñÎ Å¡¢¸û ±Ø¾¢ «ÛôÒí¸û
BY
SWST